வியாழன், 21 டிசம்பர், 2023

அதிகமான மழையினால் பாதிக்கப்பட்ட சேவியர் காலணி காமராஜர் காலணியில் களப்பணியில்.. TNTJ

#Tntj_நெல்லை_மாவட்டம்.. சார்பாக..18.12.2023 அதிகமான மழையினால் பாதிக்கப்பட்ட சேவியர் காலணி காமராஜர் காலணியில் களப்பணியில்.. #TNTJ_SocialActivities #tntjambulance #tntj_socialactivities