இன்டர்நெட் இல்லாமலே கூகுள் மேப்ஸில் லோக்கேஷன், கடைகளின் லோக்கேஷன், உங்களுக்கு பிடித்தமான
இடங்களை save செய்து ஆப்லைனில் பயன்படுத்தலாம். லேப்டாப், ஸ்மார்ட் போன், ஐபோன்களிலும் இவ்வாறு செய்யலாம்.
லேப்டாப்-ல் பயன்படுத்துவது
1. உங்களுக்கு விருப்பமான இடங்களைக் கண்டறிய வேண்டும். மேப்பில் கண்டறிந்து தேடி வைக்கவும். இதற்கு இன்டர்நெட் தேவை.
2. அடுத்து "Save" என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இடத்தின் பெயருக்கு கீழே Save பட்டன் இருக்கும். (புக்மார்க் போல் தெரியும்)
ஸ்மார்ட் போன், ஐபோன்களில் பயன்படுத்துவது
1. உங்களுக்கு விருப்பமான இடங்களைக் கண்டறிய வேண்டும். மேப்பில் கண்டறிந்து தேடி வைக்கவும். இதற்கு இன்டர்நெட் தேவை.
2. அடுத்து "Save" என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இடத்தின் பெயருக்கு கீழே Save பட்டன் இருக்கும். (புக்மார்க் போல் தெரியும்)
3. இப்போது ஏற்கனவே உள்ள பட்டியல் அல்லது புதிய பட்டியலை உருவாக்க வேண்டும்.
4. "Done" என்பதைக் கொடுத்து Save செய்யவும்.
source https://tamil.indianexpress.com/technology/how-to-save-places-from-any-website-with-google-maps-2050682