புதன், 27 டிசம்பர், 2023

இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 20.12.2023

இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 20.12.2023 பதிலளிப்பவர் எஸ்.ஹஃபீஸ் M.I.Sc ஜமாஅத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தாமதமாக கலந்து கொள்ளும் நபர் இகாமத் சொல்லி தான் தொழுகையில் இணைய வேண்டுமா? மரணித்தவர்களின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லலாமா? இதுகுறித்து மார்க்கத்தின் நிலைபாடு என்ன? முஸ்லிம் ஒருவர் நடத்தும் இறைச்சிக் கடையில் உள்ள ஒருவர் தக்பீர் கூறி பிராணிகளை அறுத்தால் அது ஏற்கப்படுமா ? அவரது கடையில் அறுக்கப்படும் இறைச்சி ஹலால் ஆகுமா? இதற்கு தகுந்த விளக்கம் அளிக்கவும். துணி எடுக்க வரும் இஸ்லாமிய சகோதரர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக துணி எடுக்கிறார்கள் இந்த வியாபாரம் கூடுமா?