2.6டன் அரிசி வெள்ள நிவாரணம்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
பட்டாபிராம் கிளை
சார்பாக இன்று 25.12.2023
நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
2.6 டன் அரிசி அணுப்பி வைக்கப்படுகின்றது.
அல்ஹம்துலில்லாஹ்
#TNTJ_SocialActivities
#HeavyRain #Heavyrains #heavyrainfall #tuticorin
#NellaiRains #tntjpattabiram
#மனிதம் #இஸ்லாம்
புதன், 27 டிசம்பர், 2023
Home »
» 2.6டன் அரிசி
2.6டன் அரிசி
By Muckanamalaipatti 8:03 PM
Related Posts:
உலகின் மிக மகிழ்ச்சிகரமான நாடு எது தெரியுமா? March 21, 2019 credit ns7.tv உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடத்தையும், இந்தியா 140வது இடத்தையும் பிடித்துள்ளன. ஐநாவின் சார்பு… Read More
வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான கல்லூரியில் பணியிடங்கள் நிரப்புவதில் முறைகேடு? March 22, 2019 வக்ஃபு வாரிய கல்லூரி முறைகேடு தொடர்பாக, சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். சென்ன… Read More
கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய குடும்பத்தினரை கொடூரமாக தாக்கிய கும்பல்! March 23, 2019 Authors ஹரியானாவில் கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய குடும்பத்தினரை அப்பகுதிவாசிகள் சிலர் கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. … Read More
கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...! March 23, 2019 சென்னையில் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவ… Read More
விதிகளை மீறியதாக கூறி ஓலா கேப் சேவைக்கு தடை விதித்துள்ளது கர்நாடக அரசு! March 23, 2019 credit ns7.tv அரசின் விதிகளை மீறிய ஓலா கேப் சேவைக்கு ஆறு மாதங்கள் தடை விதித்து கர்நாடகா அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. க… Read More