வியாழன், 21 டிசம்பர், 2023

19.12.2023 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் நாளாக தொடரும் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு தயாரிக்கும் பணி...

TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக 19.12.2023 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் நாளாக தொடரும் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு தயாரிக்கும் பணி... இடம் மஸ்ஜிதுர் ரஹ்மான் மேலப்பாளையம் நெல்லை மாவட்டம்... #மனிதம் #உதவி #இஸ்லாம் #இரக்கம் #TNTJ_SocialActivities #HeavyRainfall #nellai #heavyrains #TNTJ #mosque