நான் இப்பொழுது ஊரில் இருக்கிறேன்.இது மார்கழி மாதமாகாயால் இந்து சகோதரர்களுக்கு பக்தி பரவசமிக்கமாதம் .காலையில் நான் பஜ்ரு(சுபுஹ்)தொழுக்காக எழுந்திருக்கும்போது எங்கள் கிராமத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள அத்தனை கோவில்களிலும் கடவுள் துதி(மவ்லூது)ப் பாடல்கள் பாடிக்கொண்டிருக்கும்.மேலும் இது ரபீவுல் அவ்வல் மாதமாகயால் மாலை நேரத்தில் பள்ளிவாசல்களில் நபி புகழ்(மவ்லூது)பாடல்கள் பாடுவார்கள்.இந்துக்களின் கடவுள் நம்பிக்கைப்படி அவர்கள் கோவிலில் கடவுள் துதிப் பாடல்களைத்தான் பாடுகிறார்கள்.ஆனால் பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள் என அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டலும்.எச்சரிக்கையும் இருக்க பள்ளியில் உட்கார்ந்துகொண்டு முஹையதீன்.ஷாகுல்ஹமீது.மற்றும் நபி ஸல் ஆகியோர்களை அழைத்து உதவிகோருவதில் பயனுண்டா.பாவமுண்டா!?
செவ்வாய், 22 டிசம்பர், 2015
Home »
» பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள் என அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டலும்.
பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள் என அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டலும்.
By Muckanamalaipatti 5:25 PM
Related Posts:
முல்லைப் பெரியாறு விவகாரம்; இதுவரை நடைபெற்றது என்ன? Mullaiperiyar dam old dispute between Tamil Nadu Kerala : வியாழக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வருகின்ற நவம்… Read More
தமிழ்நாடு சர்ச்களில் பிரச்னைகளை சரி செய்ய வாட்டிகன் தலையீடு! அக்டோபர் 8ம் தேதியிட்ட ஒரு கடிதத்தில், இந்தியாவின் அப்போஸ்தலர் தூதர் – புது டெல்லிக்கான வாட்டிகன் தூதுவர் – தமிழ்நாட்டு மதகுருமார்களுக்கு சுதந்த… Read More
கோயில் நகைகளை உருக்குவதற்கு தடை… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 28 10 2021 தமிழ்நாட்டின் கோயில்களில் உள்ள தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றி வைப்பீடு வைப்பது, கோயில் உபரி நிதியில் கல்லூரி தொடங்குவது உள்பட… Read More
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000… நிதி அமைச்சர் பி.டி.ஆர் முக்கிய அறிவிப்பு 28 10 2021 Tamilnadu News Update : கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில பெரும்பான்மை வெற்றி பெற்ற திமுக ஆட்சியை கைப்பற்றிய நில… Read More
நரிக்குறவர் பெண்ணுடன் சாப்பிட்ட அமைச்சருக்கு குவியும் பாராட்டு! மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் புகார் கூறியிரு… Read More