சனி, 19 டிசம்பர், 2015

டிரம்ப் ஒரு முட்டாள் பிரிட்டன் பிரதமர் கேமரூன் கடும் தாக்கு

முஸ்லிம்களை விமர்ச்சித்த டிரம்ப் ஒரு முட்டாள்
பிரிட்டன் பிரதமர் கேமரூன் கடும் தாக்கு
அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் டிரம்ப் முஸ்லிம்களை அண்மையில் கடுமையாக விமர்ச்சனம் செய்திருந்தார்
இது பற்றி பிரிட்டன் பிரதமர் மக்களவையில் குறிப்பிடும் போது டிரம்ப் மத உணர்வுகளை வளர்த்து அமெரிக்க மக்களை பிரிக்க பார்க்கிறார் என்றும் அவர் பொய்யர் முட்டாள் என்றும் கேமரூன் கூறினார்
டிரம்பை பிரிட்டனுக்குள் நுழைய விடகூடாது என்ற நிலைபாட்டை வலியுறுத்தி பிரிட்டன் மக்கள் கையெழுத்துமஇயக்கம் நடத்தி வருகின்றனர் அதில் இதுவரை ஐந்தரை இலட்சம் பிரிட்டன் மக்கள் கையொப்பமிட்டுள்ளனர்
இது பற்றி கேமரூன் கூறும் எனது நாட்டு மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன் என்றும் முஸ்லிம்களை விமர்ச்சிக்கும் டிரம்புக்கு எதிராக நாம் ஒன்று பட்டே நிர்ப்போம் என்றும் கூறினார்
Sahul Hameed's photo.