நெய்வேலியில் ம.ம.க 6 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மனிதநேய மக்கள் கட்சி மத்திய சென்னை மாவட்டம் சார்பில் 6 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் இன்று 10/12/2015 கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் நெய்வேலி இபுறாகிம் தலைமையில் வழங்கப்பட்டன.