வெள்ளி, 11 டிசம்பர், 2015

பள்ளிக்கூடத்திற்குள் நிலவேம்பு கசாயம்

பள்ளிக்கூடத்திற்குள் நிலவேம்பு கசாயம் விநியோகித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!
திருச்சி மாவட்டத்தின் அருகிலுள்ள தம்மம்பட்டி பகுதியில் அமைந்திருக்கும் உலிபுரம் சரஸ்வதி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் தவ்ஹீத் ஜமாஅத் செந்தாரைப்பட்டி கிளையின் சார்பாக நிலவேம்பு கசாயத்தின் பயன்களையும்,அவசியத்தையும் எடுத்துக்கூறி உடன் ஆசிரியர்களும்,மாணவர்களும் ஆர்வத்தோடு பருகினர்!