வெள்ளி, 4 டிசம்பர், 2015

என்றுமே வரலாற்றை எழுத மாட்டார்கள்.!!! யாராவது எழுதிய வரலாற்றில் தங்களுடைய பெயரை மாற்றி எழுதும் கூட்டம் தான் இவர்கள் ..!!!

Syed Mohamed's photo.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவோ உதவி செய்யவோ இவர்கள் முன்வரவில்லை. ஆனால் நாளை டிவி பத்திரிகை போன்ற ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது மட்டும் தெளிவாக பேசுவார்கள் .!!!!
இவர்கள் என்றுமே வரலாற்றை எழுத மாட்டார்கள்.!!! யாராவது எழுதிய வரலாற்றில் தங்களுடைய பெயரை மாற்றி எழுதும் கூட்டம் தான் இவர்கள் ..!!!
இதைப்போன்ற சமயங்களில் இவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி புறக்கணித்துக்காட்ட வேண்டிய கட்டாயம் ...!!!
நன்றி Sellappa ap..!!!

Related Posts: