செவ்வாய், 8 டிசம்பர், 2015

‪#‎மழைவெள்ளத்தில்__பாதிக்கபட்ட__கடலூர்__மக்களுக்கு‬



சார்பாக
கடலூரில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நிவாரண பொருட்கள் வழங்க
4 வாகனத்தில்
இன்று 07.12.2015 கடலூர் மாவட்டம் கம்கபுரம் ஒன்றியம் கீழ்பாதி கிராமத்தில்
200 குடும்பங்களுக்கு 60 படி சாப்பாடு (குஸ்கா மற்றும் சிக்கன் கிரேவி) பரிமாறப்பட்டது.
குடம், பாய், பக்கெட் மூடியுடன், புடவை, நைட்டீ, கைலி, பனியன், ஜட்டி, குழந்தைகளுக்கு பனி குல்லா, மகளிருக்கான உள்ளாடைகள் மற்றும் தேங்காய் எண்ணெய், பேஸ்ட், பிரஸ், டெட்டாயில், தீப்பட்டி, பிஸ்கட், உறுகாய் பாட்டில், சோப், பால் பவுடர், நாப்கின்ஸ் இத்தனையும் அடங்கிய பொருட்கள்
ஒரு குடும்பத்திற்கு என கணக்கிட்டு 200 குடும்பங்களுக்கு டோக்கன் முறையில் கொடுக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டது...

Related Posts: