கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்
வெள்ளநிவாரண நிதி வசூலில் தீவிரம்.!!!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் பெரும் சிரம்மத்துக்கு ஆளாகி இருக்கின்றார்கள். குறிப்பாக சென்னை காஞ்சிபுரம், திருவள்ளுவர், கடலூர் மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள மக்கள் மிகவும் சிரம்மத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள். இம் மக்களின் துயரம் துடைத்திட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவர்களுக்கு உண்ண உணவுகளை தயார் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சமுதாய மக்களை நேரடியாக சென்று சந்தித்து தேவையான உதவிகளை செய்து வருகின்றது.
ஆகவே, இதற்கு தேவையான பொருளாதாரங்களை தமிழ்நாடு முழுவதும் திரட்டும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வெள்ளநிவரண நிதி வசூலை தீவிரப்படுத்தி உள்ளது. அதனடிப்படையில் நெல்லை(மேற்கு)மாவட்ட தலைவர் உத்தரவின்படி நெல்லை மேற்கில் உள்ள கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை ஆகிய 25 கிளைகளிலும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நிதி திரட்டும் பணிகளை செய்து வருகின்றார்கள்.
மக்களிடம் பணமாகவும், பொருளாகவும், துணிமணிகளாகவும், பழைய சாமான்களாகவும் பெற்று அதனை விற்பனை செய்து அதன் தொகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு அனுப்பி வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக வினியோகம் செய்யப்டும்.