வெள்ளி, 4 டிசம்பர், 2015

செங்கம் கிளை சார்பாக நிவாரண பொருட்கள் தயார்

இறைவனின் அருளால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செங்கம் கிளை சார்பாக நிவாரண பொருட்கள் தயார் நிலையில் அல்ஹம்துலில்லாஹ் TNTJ செங்கம்கிளை சார்பாக இன்று 3-12-2015 செங்கம் நகரம் முழுவதும் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Related Posts: