வியாழன், 10 டிசம்பர், 2015

தவ்ஹீத் கிராமமாக உருவாகும் ராதாநல்லூர்..!!!


கடலூர் மாவட்டத்தின் வெள்ள நிவாரணத்தின் போது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான ராதாநல்லூர் பகுதியில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.
தவ்ஹீத் ஜமாஅத் என்றால் என்ன என்று மார்க்கமறியாத முஸ்லிம் மக்கள் கேட்டனர்.
அப்போது தவ்ஹீதை பற்றி எடுத்துச்சொல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இஸ்லாத்தை புரிந்துகொண்ட மக்கள் உடனடியாக தங்கள் வீடிகளில் இருந்த தாயத்து, தட்டு, தகடு ஆகியவற்றை அகற்றுமாறு நம்மை கேட்டுக்கொண்டதற்கு இணங்க அங்குள்ள இணைவைப்பு பொருட்களை அகற்றப்பட்டது.
மேலும் இந்த கிராமத்தையே தவ்ஹீத் கிராமமாக மாற்றும்படியும் நம்மை கேட்டுக்கொண்டனர்.


தவ்ஹீத்  ஜமாஅத்'s photo.
தவ்ஹீத்  ஜமாஅத்'s photo.
தவ்ஹீத்  ஜமாஅத்'s photo.
தவ்ஹீத்  ஜமாஅத்'s photo.

Related Posts: