செவ்வாய், 8 டிசம்பர், 2015

‪#‎உலமாக்களின்_உதவி‬


அல்ஹம்துலில்லாஹ்.
இஷா தொழுகைக்கு பிறகு மக்களுக்கு தேவையான போர்வைகள் கொசு பத்தி மெழுகுவர்த்தி தீப்பெட்டி மற்றும் ஹக்கீஸ் வழங்கப்பட்டது.என்னோடு என் நண்பர் முஹம்மது அலி பைஜியும் கலந்துகொண்டார்கள்.
எனக்கு துஆ செய்து ஆர்வமூட்டிய எமது ஆசிரியப் பெருந்தகை மௌலவி வி.எம்.ஜாஹிர் ஹுஸைன் சிராஜி அவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கிய மௌலவி நெல்லை கனி ஜமாலி அவர்களுக்கும்
போர்வைகள் வாங்கிய செலவுகளுக்கு நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட சகோதரர் முதார் மைதீன் அவர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு அவர்களுக்காக துஆ செய்யுமாறு என்னோடு இணையத்திலிருக்கும் நல் இதயங்களை கேட்டுக் கொள்கிறேன்.

Related Posts: