மண்ணடி மஸ்ஜித் லஜ்னதுல் முஹ்ஸினீனின் நிவாரண சேவையில் இன்று (8-12-15) 1000 சாப்பாடு பார்சல் பாய்,போர்வை போன்ற பொருட்களை மணலி பொரியார் நகருக்கு கொடுக்கச்சென்ற போது அங்கிருந்த
##DC_விமலா
மற்றும் காவல்துறையினர் பேனர் கொடி ஏதுமின்றி சேவை செய்த எம் குழுவினரை பாராட்டியதுடன் , இதைவிட அதிக தேவையுள்ள இடமான கொசப்பூர் சுற்றுவட்டாரத்துக்கு சுமார் 5 கிலோமீட்டர் வரை எம்முடனே வந்து, அங்கிருந்த
#AC_சங்கரலிங்கம் மற்றும் #இன்ஸ்பெக்டர்_சுந்தரம் ஆகியோரும் கடைசிவரை உடனிருந்து நிவாரண உதவியை இலகுவாக அளிக்க உதவினர்.

உதவிய உயரதிகாரிகளுக்கு மண்ணடி மஸ்ஜித் லஜ்னதுல் முஹ்ஸினீன் நிர்வாகிகள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
தகவல்: Faqrudeen Baqavi