செவ்வாய், 5 ஜூலை, 2016

தமிழகத்தில் முதலில் கண்டிக்க படவேண்டியது மீடியா வைத்தான்


‪#‎ராம்குமார்‬ தப்பு பன்னுனான் சரி அதுக்கு அவங்க குடும்பத்த‪#‎போலிஸ்‬ விசாரிக்கும்.
ஆன கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அவன் சகோதரிய படம் எடுத்து பத்திரிக்கையில போட்டுறீங்களே இது நியாயமா?
‪#‎நக்கிரன்‬ குழுமமே அந்த பெண்ணுக்கும் எதிர்காலம்னு ஒன்று இருக்கு அதை மறந்து அந்த பெண்ணுடைய எதிர் காலத்தை வீனாக்கி விடாதீர்கள்.
கொலையாளியின் புகை படத்தை மக்களுக்கு தெறியப்படுத்துங்கள் அவனின் குடும்பப் பெண்களை நீங்கள் தெறியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

Related Posts: