முக்கிய தகவல்*
பெருநாள் தினத்தன்று பின்பற்றவேண்டியவைகள்
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
💥பெருநாள் தொழுகைக்கு
முன் - பின் சுன்னத்து தொழுகை கிடையாது புகாரி. 911-935.
முன் - பின் சுன்னத்து தொழுகை கிடையாது புகாரி. 911-935.
💥தொழுகையில் 7+5 தக்பீர் கூறவேண்டும் தக்பீர் கூறும்போது ஒவ்வொரு தடவையும் கையை அவிழ்த்து கட்ட வேண்டியதில்லை காரணம் ஆதாரம் இல்லை.
💥பெருநாள் தொழுகைக்கு செல்லும்போது ஒரு வழியாகவும் திம்பி வரும் போது வேறு வழியாகவும் வர வேண்டும். புகாரி -933.
💥திடலில் தொழுவதுதான் நபி வழி அன்றைய நாளில் தொழுகையை முதல் காறியங்களாக நபி(ஸல்) அமைத்துக்கொண்டார்கள்.
புகாரி. 956.
புகாரி. 956.
💥தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்காயத்தில்
50 வது அத்தியாயத்தையும்
இரண்டாவது ரக்காயத்தில் 54 வது அத்தியாயத்தையும் ஓதினார்கள் .
சில நேரம் 87 ம் 88 ம் ஓதினார்கள்.
முஸ்லிம் 1477. 1452
50 வது அத்தியாயத்தையும்
இரண்டாவது ரக்காயத்தில் 54 வது அத்தியாயத்தையும் ஓதினார்கள் .
சில நேரம் 87 ம் 88 ம் ஓதினார்கள்.
முஸ்லிம் 1477. 1452
என்றும் அழைப்பு பணியில்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*