அவதூறு வழக்கு பற்றி ஒரு அலசல் .,
குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 199 உட்பிரிவு 1-இன் படி, அவமதிப்புக்கு உள்ளானவர்கள் தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும்.
குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 199 உட்பிரிவு 1-இன் படி, அவமதிப்புக்கு உள்ளானவர்கள் தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும்.
குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 199 உட்பிரிவு 2-இன் படி குடியரசுத் தலைவர், துணைத்தலைவர், மாநில ஆளுநர், மத்திய மாநில அமைச்சர்கள் அவமதிப்புக்கு ஆளானால் ,அவர்கள் சார்பில் அரசு வழக்குரைஞர் வழக்குத் தொடரலாம்.
அவதூறுக் குற்றத்துக்கு இரண்டாண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கலாம்.
தண்டனை-----!
இந்திய தண்டனை சட்டம் 1860 சட்டப்பிரிவுகள் 499,500.
இ.த.ச 499 ஆம் பிரிவு அவதூறு எதுவென்பதை விளக்குகின்றது.
இ.த.ச 500 ஆம் பிரிவு அதற்கான தண்டனை என்ன என்பதைக் குறிப்பிடுகின்றது.