சனி, 12 நவம்பர், 2016

புதுவை மாவட்டத்தின் சார்பாக புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் குடும்ப நல ஆலோசனை மையம்,|

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.11.16 (வியாழன்) அன்று TNTJ புதுவை மாவட்டத்தின் சார்பாக புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம்,
அனைத்து மகளிர் காவல் குடும்ப நல ஆலோசனை மையம்,|
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும்
மாநில மகளிர் ஆணையம் அகிய துறைகளுக்கு பொது சிவில் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பத்திரிக்கையான உணர்வு வார இதழ் மற்றும் புத்தகங்களைகொடுத்து விளக்கம் அளிக்கப்பட்டது மேலும் தாவாப் பணியும் செய்யப்பட்டது.







Related Posts: