சனி, 12 நவம்பர், 2016

தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை தராத மத்திய மக்கள் விரோத

தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை தராத மத்திய மக்கள் விரோத பாஜக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி #sareef_rasik# ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட சென்ற போது காவல்துறையால் கைது....

(Tmjk-media)