வியாழன், 28 ஏப்ரல், 2016

கனவு 2030 என்றொரு திட்டத்தை சவுதி அரேபிய நடைமுறை படுத்த திட்டமிட்டு இருக்கிறது

குர்ஆனிலும் சுன்னாவிலும் உறுதியோடு உள்ள நிலையில் சவுதி அரேபியாவை முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்து செல்வோம் சவுதி மன்னர் சல்மான் சூழுரை
=======================================
கனவு 2030 என்றொரு திட்டத்தை சவுதி அரேபிய நடைமுறை படுத்த திட்டமிட்டு இருக்கிறது
2030 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா எப்படி இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு வரைய பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் பல மாற்றங்களை சவுதி அரேபியா கொண்டு வர இருக்கிறது
முன்னேற்றங்களுக்கு மாற்றங்கள் தான் அடிப்படை என்பதை உணர்ந்துள்ள சவுதி அரேபியா தேவையான மாற்றங்களை கொண்டு வர உறுதியெடுத்துள்ளது
இது பற்றி சவுதி மன்னர் சல்மான் செய்தியாளர்களிடம் பேசும் போது
மாற்றங்கள் தான் முன்னேற்றத்தின் அடிப்படை முன்னேற்றங்களுக்காக மாற்றங்களை கொண்டு வரும் போது அந்த மாற்றங்கள் இஸ்லாமிய மார்கத்தின் அடிப்படைகளோடு முறண்படாத நிலையில் இருப்பதில் அதிக கவனம் செலுத்த படும்
குர்ஆனையும் சுன்னாவையும் உறுதியாக முறுக பிடித்த நிலையில் சவுதி அரேபியாவை முன்னேற்ற பாரதயை நோக்கி அழைத்து செல்வோம் என்றும் அவர் கூறினார்

Related Posts:

  • ‪#‎பொறாமை‬ கொள்ளக் கூடாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும்‪#‎பொறாமை‬ கொள்ளக் கூடாது. 1.ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆ… Read More
  • Quran சிலரை விட மற்றும் சிலரை ‪#‎அல்லாஹ்‬மேன்மைப்படுத்தியுள்ளதில்‪#‎பேராசை‬ கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள்பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு… Read More
  • Jeddah - KSA Rain Read More
  • Hadis நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின்கட்டளையைச்செயல்படுத்தியவண்ணமே இருப்பார்கள்.அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள… Read More
  • Quran & Hadis நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர்ஒவ்வொரு நாளும் (தமது உடலிலுள்ள)ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம்செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும்ஒவ்வொரு துத… Read More