வியாழன், 28 ஏப்ரல், 2016

‪#‎கொலைகுற்றவாளி‬ :குமரி மாவட்ட விளவன்கோடு தொகுதி பாஜக வேட்பாளர்


குமரி மாவட்டத்தில் தனது சொந்த வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்திய எட்வின்ராஜ் என்பவரை அடித்தே கொலை செய்த A1 கொலைகுற்றவாளி தான் குமரி மாவட்ட விளவன்கோடு தொகுதி பாஜக வேட்பாளர் தர்மராஜ் .....
வழக்கு தற்சமயம் CBI விசாரணையில் உள்ளது...கொலை காரன் என்பதை அம்பலப்படுத்த அதிகமாக பகிரவும்.