வியாழன், 28 ஏப்ரல், 2016

தேர்தல் அதிகாரிகளை ஆட்டம் காணவைத்த முஸ்லிம்


அதிகாரிகள் சோம்பேறிகளா : சோதிக்க 1ரூ டெபாசிட் செய்த வேட்பாளர்
சேலத்தில் 1ரூபாயை டெபாசிட் செலுத்தி, வே ட்பு மனு தாக்கல் செய்த நபரால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.