வியாழன், 2 பிப்ரவரி, 2017

இது அரசு சாதிய அல்லது கார்பொரேட் சாதிய ???

சமீபத்தில் சென்னை  துறைமுகத்தி  என்னை  கப்பல்  விபத்துக்குள்ளானது  என்று  , அனைத்து  ஊடகங்களும்  செய்தி  வெளியிட்டது  . அந்த  விபத்து  முற்றிலும்  திட்டமிடப்பட்ட  ஒரு  சம்பவமாக  நான்  பார்க்கிறேன் . தமிழக  கடல்களில்  உள்ள  மீன்  வளத்தை  அளிக்கவே , இந்த  சூழ்ச்சி . அவர்கள்  தரும்  எந்த  பதிலும்  ஆதாரமற்றவையாகம், முன்னுக்கு  பின் முரணான  தகவலுமாகவே  உள்ளது . இது  அரசு   சாதிய அல்லது  கார்பொரேட்   சாதிய ???

Related Posts: