அடேய்களா செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதற்க்கே வேக்கம் டேங்கர் வந்துடுச்சிடா...,
35 கி.மீ பரவியுள்ள கழிவுகளை அகற்ற பிளாஸ்டிக் குடம், பிளாஸ்டிக் வாளிகளை பயன்படுத்துரீங்களே அறிவு ஜீவிகளா...,
அனுஉலை நட்டுகிச்சினா அரிசி சாக்கை வைத்து மூடுவீங்களா மத்திய, மாநில அரசுகளே..?
தமிழகம் ஹிரோஷிமாவாக வெகு நாட்கள் இல்லை...,
