

சவூதியில் பரிதாபகமாக கொல்லப்பட்ட இலங்கை பணிப் பெண்=================இலங்கையைச் சேர்ந்த இந்தப்பெண் சவூதி அரபியாவில் வேலை செய்து வந்துள்ளார், எனவே இவரது எஜமானியும் ,எஜமானனும் வீட்டில் இல்லாதபோது அவ்வீட்டில் வேலை செய்து வந்த பாக்கிஸ்த்தான் நாட்டு வாகண ஓட்டுனர் அவனது அரைகக்கு பலவந்தமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்கரம் செய்து கொலை செய்ததாக ச.வளையத்தளங்களில் செய்திகள் வந்துள்ளதன.எனவே இந்த சம்பவம் சவூதியில் எந்த இடம் என்றும், இப்பெண் இலங்கையில் எந்த இடம்என்றும் அறிய கிடைக்வில்லை.இருந்தாலும் இப்பெண்ணின் உறவினர்கள் அறியும்வரை பகிருங்கள்.