புதன், 15 பிப்ரவரி, 2017

💥நம்முடைய முன்னோர்கள் இறையச்சத்தின் அடிப்படையில் தான் பள்ளிவாசலை கட்டியிருப்பார்கள்..*


*💥ஆனால் நாளடைவில் அதில் மவ்லூது,மீலாது போன்ற மார்க்கத்திற்க்கு முரணான செயல்கள் நுழைந்துவிட்டன..*
*💥அதற்காக நாம் அந்த பள்ளியை புறக்கணிப்பதா..*
*💥அங்கிருந்துக் கொண்டே தாவா செய்தால் என்ன..?!*

Related Posts: