அ.தி.மு.க வும், தி.மு.க வும்
மாறி மாறி தமிழகத்தை ஆண்டார்கள்.
இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்திப்
பேசி, மதக்கலவரத்தை உருவாக்குவதே
தமக்கிடப்பட்ட RSS ன் கட்டளையாக
தலைமேல் கொண்டு செயல்பட்டு வரும்,
இராம கோபாலன், ராஜா போன்றவர்களின்
மீது இதுவரை எந்த நடவடிக்கையும்
எடுக்கப்பட்டதில்லை.
நியாயமான ஆட்சி நடந்திருந்தால்,
இவர்களும் இவர்களைப்போன்ற
இன்னும் சில மனநோயாளிகளும்,
தேசிய பாதுகாப்பு சட்டத்தில்
கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
"கேவலமான" ஆட்சியாளர்களால்,
சுயலாபம் கருதி அதைச்செய்ய முடியாது.
இப்பொழுது தமிழ் நாட்டில் நடப்பது
பா.ஜ.க ஆட்சி வேறு...
ஆதலால் இன்னும் திமிர்த்தனம்
அதிகமாகவே இருக்கும்.
ஆனால் ஒன்று..
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு.
இது இயற்கையின் நியதி.
காலம் பதில் சொல்லும்.
மாறி மாறி தமிழகத்தை ஆண்டார்கள்.
இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்திப்
பேசி, மதக்கலவரத்தை உருவாக்குவதே
தமக்கிடப்பட்ட RSS ன் கட்டளையாக
தலைமேல் கொண்டு செயல்பட்டு வரும்,
இராம கோபாலன், ராஜா போன்றவர்களின்
மீது இதுவரை எந்த நடவடிக்கையும்
எடுக்கப்பட்டதில்லை.
நியாயமான ஆட்சி நடந்திருந்தால்,
இவர்களும் இவர்களைப்போன்ற
இன்னும் சில மனநோயாளிகளும்,
தேசிய பாதுகாப்பு சட்டத்தில்
கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
"கேவலமான" ஆட்சியாளர்களால்,
சுயலாபம் கருதி அதைச்செய்ய முடியாது.
இப்பொழுது தமிழ் நாட்டில் நடப்பது
பா.ஜ.க ஆட்சி வேறு...
ஆதலால் இன்னும் திமிர்த்தனம்
அதிகமாகவே இருக்கும்.
ஆனால் ஒன்று..
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு.
இது இயற்கையின் நியதி.
காலம் பதில் சொல்லும்.