திங்கள், 6 பிப்ரவரி, 2017

பிடிபட்டான் #RSS தீவிரவாதி


பிடிபட்டான் #RSS தீவிரவாதி 28-01-2017 அன்று மங்களூர் உடுப்பி பள்ளிவாசல் ஒன்றில் இரவு நேரத்தில் பள்ளிவாசல் கண்ணாடி கதவை கல்லால் அடித்துவிட்டு ஓடிய ஒருவனை ( CCT CAMERA )கண்காணிப்பு கேமிரவில் பதிவு செய்தது யார் அந்த நபர்என்று காவல் துறை விசாரணை செய்த போது அது அந்த பகுதி பிஜேபி ய சார்ந்த சமூக விரோதி என்று தெரிய வந்தது யாருமே இல்லாத இரவு நேரங்களில் பள்ளிவாசல் கண்ணாடி உடைப்பதும் பன்றி இறைச்சி வீசி கலவரம் செய்வது பிஜேபி சமூக துரோகிகளுக்கு புதிதல்ல. !!!!!

Related Posts: