ஐ எஸ்எஸ் இஸ்லாத்தின் பேரை பயன்படுத்தி பல கொடூரங்கள் செய்கின்ற துரோகிகளை வெருப்பதற்க்கு பதிலாக உண்மையான எதார்த்த முஸ்லிம்களை வெருக்காதீர்கள் அவர்கள் மிகவும் நல்லவர்கள் - என ஐ எஸ் எஸால் கால் இழந்த முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர் க்ரீஷ் ஹெர்பர்ட்
மேலும் அவர் தன் பேஸ்புக் பதிவில் சொல்கிறார்
"" நான் ஐ எஸ் துரோகிகளால் கால் இழந்தேன் , என்னைப்போல என் சக ராணுவ வீரரான ஒருவருக்கு கை துண்டாகியிருந்தது அவர் ஒரு முஸ்லிம், ஆனால் என் உயிரை காப்பாற்றி எனக்கு புத்துயிர் தந்தது ஒரு முஸ்லிம்
" எனக்கு சிகிச்சை அளித்து என்னை நல்ல நிலயில் ஆக்கியது ஒரு முஸ்லிம்
" நான் தங்கியிருந்த ஹாஸ்பிடலில் அல்லாஹ்விற்க்கு பயந்து என்னை பாரமரித்த நர்ஸ் ஒரு முஸ்லிம்
" நான் ஊருக்கு வந்த பின் நானும் என் தந்தையும் வாடகை டாக்ஸியில் சென்றோம் நாங்கள் வண்டியில் இருந்து பேசியதை கேட்ட டிரைவர் வாடகை பணம் வாங்க மறுத்தார் அவரும் ஒரு முஸ்லீம்
" நான் செயற்கை கால் பொருத்தி நடை பயின்ற போது எனக்கு பெரும் உதவி செய்து தன்னம்பிக்கை தந்தவர் ஒரு முஸ்லிம்
நான் முஸ்லீம்களை நேசிக்கிறேன் அவர்கள் மிகவும் நல்ல மனதுடயவர்கள் என்று இன்னும் பல எழுதியுள்ளார் இவர்