தமிழக இந்து சகோதர சகோதரிகளால் அடித்து விரட்டப்பட்ட பாஜக வானதி சீனிவாசன்....
தண்ணீரில் தத்தளிக்கும் போதும்
கழிவுகளில் மிதந்தபோதும் உதவி செய்ய ஒரு அரசியல் முதலைகளும் வந்து பார்க்காமல்
எல்லாம் முடிந்து சாலைகள் சுத்தாமான பின்பு படம் எடுத்து போஸ் கொடுக்க சென்றதற்கு மக்களின் ஆதங்க பரிசு..