Home »
» இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்தும் போராட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது - திருமாவளவன்
இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்தும் போராட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இரட்டைமலை சீனிவாசனின் 74வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே மொழி, ஒரே ஆட்சி என தொடர்ந்து அமித்ஷா பேசி வருவது அரசியல் அமைப்பு சட்டத்தையே சீர்குலைக்கிறது என்று குற்றம்சாட்டினார். இந்தியை மட்டுமே தேசிய மொழியாக நிலைநிறுத்த வேண்டும் என அமித்ஷா துடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் திருமாவளவன் விமர்சித்தார்.
credit ns7.tv
Related Posts:
காஷ்மீரில் தற்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் நேருதான்: அமித்ஷா June 28, 2019
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றுவரும் தீவிரவாத செயல்களுக்கு ஜவஹர்லால் நேருதான் காரணம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு… Read More
பொய் செய்திகளை பரப்பும் பிரபலங்கள்! June 28, 2019
பொய்செய்திகள் பரவுவதற்கு பெரும்பான்மையான காரணமாக இருப்பது சோசியல் மீடியாக்களே. குறிப்பாக வாட்சப், ட்விட்டர், பேஸ்புக் ஆகியவைகள்தான் பொய் செ… Read More
பிளாஸ்டிக்கை வைத்து பெட்ரோல் தயாரித்து ரூ.40க்கு விற்பனை செய்யும் பேராசிரியர்..! June 28, 2019
Credit Ns7.tv
ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர், பிளாஸ்டிக்கை வைத்து பெட்ரோல் தயாரித்து, அதனை 40 ரூபாய்க்கு விற்பனை செய்து அ… Read More
காங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிப்பதற்கு 1% வாய்ப்பு கூட இல்லை!” - வீரப்ப மொய்லி June 28, 2019
2019 நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதான எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெ… Read More
விண்வெளி ஆய்வு மையத்தில் 2 மாதங்கள் தங்க ஒரு அரிய வாய்ப்பு...! செலவு என்ன தெரியுமா? June 14, 2019
சுற்றுலா செல்ல அருவிகள், மலைப்பிரதேசங்கள் என பல இடங்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஏற்பாடுகளையும் மிக கவனமாக செய்வோம். ஆனால், தற்போது விண்வெளியை… Read More