"சோட்டா பீம்" காட்சி படிமங்கள் மூலம் காவிச் சிந்தனையை புகுத்தும் கயமை.
இது அவர்களின் ஒரு நூற்றாண்டு திட்டம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே வரைகலையாக காமிக்ஸ் சிறுகதைகளாக சிறுவர் மலரில் வந்தவைதான் இவை.
நான் 5 ம் வகுப்பு படிக்கும் போதே தினமலரின் சிறுவர் மலரில் இதுபோன்ற கதைகளை திணித்திருக்கிறார்கள். முகலாய மன்னர்களும் ராஜபுத்திர மன்னர்களும் மன்னர்களின் நில அரசியல் ஆசைகளுக்காக அடித்துக் கொண்டதை கூட சுதந்திர போராட்டமாக சிறுவர் மலர் சித்தரிக்கும் 10 வயசுலையே படிக்க ஆரம்பிட்டோம் அவர்கள் திணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இப்போது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது காணொளியாக தவறாகக் கதையாடுகிறது.