செவ்வாய், 24 மே, 2016

மேலும் 4 பேர் அமைச்சர்



தமிழகத்தில் மேலும் 4 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 4 பேரும் 25/5/2016 புதன்கிழமை மாலை 7 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.
ஜி.பாஸ்கரன்: காதி, கிராமத் தொழில் துறை,
செவ்வூர் எஸ்.ராமச்சந்திரன்: இந்து சமய அறநிலையத்துறை,
Dr.நிலோபர் கபீல்: தொழிலாளர் நலத்துறை,
பாலகிருஷ்ண ரெட்டி: கால்நடை பராமரிப்புத்துறை,
தற்போது 4 அமைச்சர்களை சேர்த்து தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆனது.