திங்கள், 23 மே, 2016

மனம் நிறைந்த பாராட்டுகள் ‪#‎ஜெயலலிதாவிற்கு‬..


500 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு
டாஸ்மாக் கடை 10மணிக்கு பதில் 12மணிக்கு திறக்க உத்தரவு
வீடுகளுக்கு 100யூனிட் மின்சாரம் இலவச உத்தரவு
தாலிக்கு 8கிராம் தங்கம் 50000ரொக்கம் உத்தரவு
நெசவாளருக்கு 750யூனிட் மின்சாரம் இலவச உத்தரவு
பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி உத்தரவு
கூட்டுறவு விவசாய கடன் அனைத்தும்
தள்ளுபடி
என முதல் நாள் முதல் கையெழுத்திலே பல புரட்சிகர திட்டகளில் கையெழுத்திட்டு ஆணையிட்டதற்கு மனம் நிறைந்த பாராட்டுகள்
கருத்துவேறுபாடு என்பது எல்லோர் மீதும் இருக்கும்.. சரியை ஆதரிப்போம் தவறை சுட்டிகாட்டுவோம்
வாழ்த்துகள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு