பதவி சுகத்திற்காக எதிர் கால சந்ததியினரைப் பற்றி கவலை கொள்ளாத சுயநலவாதி தலைவர்கள்!
ஒற்றைக் கருத்து இல்லாத கூறுகெட்ட சமுதாய தலைவர்கள்!
நீண்ட திட்டமிடல் இல்லாத தற்குறி தலைவர்கள்!
சமுதாயத்தைப் பற்றி அக்கரை கொள்ளாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அலைந்து அல்லல்படும் அயோக்கியத் தலைவர்கள்!
தன் தலையில் தானே மண்ணை வாரி இறைத்துக் கொண்ட சிந்திக்காத தலைவர்கள்!
தன் பலம் என்னவென்றே தெரியாத தரம்கெட்ட தலைவர்கள்!