சாதிக் பாட்சா கொலையாளி ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு தொ.கா செய்தியில் பார்த்தேன்.
கழுத்தை துண்டால் (பீப் சவுண்டு) நெரித்தார்.
தலையை (பீப் சவுண்டு) கெட்டியாக பிடித்துக் கொண்டார். நான் காலை அமுக்கிப் பிடித்தேன்.
தலையை (பீப் சவுண்டு) கெட்டியாக பிடித்துக் கொண்டார். நான் காலை அமுக்கிப் பிடித்தேன்.
அடேய் பீப் பயலுவலா கொலைகாரர்கள் பெரிய பணக்காரர்கள் அதிகாரமுள்ளவர்ூள் என்றதும் கொலையாளியில் ஒருவன் துணிவுடன் சொல்லியும் அதை செய்தியாகக் கூட சொல்லத் துணிவில்லை.
இதே நெறியை ஏன் ஏழைகள் விசயத்திலேயோ அல்லது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் இசுலாமியர்கள் விசயத்திலோ கையாளுவதில்லை. துப்பறியும் சாம்புவாக ஆயிரம் கதைகள் வெளியிடுகிறீர்கள் உறுதியாகாத நிலையிலேயே.