அதை எப்படி தடுப்பது!!?
சில facebook app இது போல வேலை செய்யும் அதனால் உங்கள் profile பக்கத்தில் இருக்கும் app install செய்து இருந்தால் அதை remove செய்யவும்!!
இதோ எப்படி எடுக்க வேண்டும் என்பதை பாருங்கோ....!
// This is because of some Apps on facebook that u like.These Apps post on your behalf on your Wall or in Groups.
Step1 : Go to Setting
Step2 : Click on "Apps"
Step3 : Now remove all unwanted Apps that u don't use
if there is any App that u use then just edit the Setting of that App so that it can not post on your behalf. //
------------------
சில வீடியோ நாம் கிளிக் செய்தால் அது வேறு ஒரு பக்கத்தில் (page) ஓபன் ஆகும்...அது போல வீடியோ பேஜ் தவிக்கவும்!! அங்கே தான் ஆபத்து இருக்கும்!!
உங்களை சுண்டி இழுக்க கவர்ச்சி படம் இருக்கும்!! ஜாக்கிரதை!!
-------
நம் க்ரூபில் இது போல வரும் போது நாம் அந்த போஸ்டிங் & user இரண்டையும் நீக்கி விடுகிறோம்!! காரணம் அவர்கள் அதை சரி செய்யவில்ல என்றால் மீண்டும் மீண்டும் போஸ்டிங் வரும்!!
-----------
சில நேரத்தில் இது போல spam posting நம் குரூப்பில் வந்து இருந்தால்...just 'Report Spam' button click பண்ணவும்!