செவ்வாய், 24 மே, 2016

சூனா சாமிக்கு ரகுராம்ராஜன் சாட்டையடி


ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன் இன்று
மாணவர்களிடையே பேசும் போது வங்கிகளைக் காப்பாற்றி பாதுகாக்க வேண்டும்.ஆனால் அதில் அரசியல் தலையீடு அதிகமுள்ளது.அரசு வங்கிகளைக் காப்பாற்ற வேண்டும்.என்னைப் பொறுத்தவரை நான் அமெரிக்காவின்லாஸ் ஏஞ்சல்ஸ்க்கே சென்று நிரந்தரமாய் தங்கிவிட முடியும். தாய்நாட்டின் அழைப்பினால் வந்தேன்.என்னை தாராளமாக திரும்பவும் அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு அப்படியே சுப்பிரமணிசுவாமியை ஆக்ராவிலுள்ள பைத்தியக்கார விடுதியில் சேர்த்து விடுங்கள்.
‪#‎ரகுராம்ராஜன்‬ அய்யா அப்படி செய்துவிடாதீர்கள்
பகிர்வுக்கு நன்றி Musthafa Doha Annan

Related Posts: