செவ்வாய், 24 மே, 2016

பஜ்ரங்தள்' நடத்தும் ஆயுதப் பயிற்சி:

பஜ்ரங்தள்' நடத்தும் ஆயுதப் பயிற்சி:
'புதிய தலைமுறை'யின் புதிய செய்தி..!
உத்திர பிரதேச மாநிலம் 'அயோத்தி'யில், பாபர் மசூதிக்கு சொந்தமான நிலத்தின் அருகாமையில் 
முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாத பஜ்ரங்தள் அமைப்பினர் பயங்கர ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி, பட்டாக்கத்தி, வேல், அம்பு, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts: