ஃபிரான்ஸின் கோர்சிகா தீவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் சனிகிழமை அதிகாலையில் தீவைத்துள்ளனர்.
இந்த தீவைப்பு சம்பவத்தை பற்றியா விசாரணை உடனடியாக துவக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு தனது ஆதரவை தான் தெரிவித்துகொல்வதாகவும் ஃபிரான்ஸ் ஜனாதிபதி ஹோலாண்டே கூறியுள்ளார்.
இதே பகுதியில் கடந்த 2015 டிசெம்பர் மாதம் அகதிகளின் வருகையை எதிர்த்து ஒரு பள்ளிவாசல் சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.