வியாழன், 27 அக்டோபர், 2016

நாங்கள் இந்துகள் இல்லை . எங்களுக்கான பிரத்தியேக சட்டங்கள் உள்ளன. பொது சிவில் சட்டம் கூடாது – 11 கோடி ஆதிவாசிகள்.



FB_IMG_1477510867128
பொது சிவில் சட்டம் கூடாது என உச்சநீதி மன்றத்தை  அணுகும் 11 கோடி ஆதிவாசிகள் சார்பான அவர்களின் The Rashtriya Adivasi Ekta Parishad   என்ற அமைப்பு.
எங்களுக்கான பிரத்தியேக சட்டங்கள் உள்ளன.  எங்களுடைய தெய்வம், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பலதாரமணம், திருமண சடங்குகள், மரண சடங்குகள் அனைத்தும் இந்துக்களுக்கு மாறுபட்டவை என்பதுடன் நாங்கள் மரித்தோரை புதைக்கும் வழிமுறையை கொண்டவர்கள்    நாங்கள் இந்துகள் அல்ல. ஆகையால் பொது சிவில் சட்டம் கூடாது என ஆதிவாசிகள் முறையீடு.
images (4)
Tribal rights group moves SC against Uniform Civil Code
The Rashtriya Adivasi Ekta Parishad, a group that claims to work to protect Adivasi interests, has moved the Supreme Court seeking protection of their customs and religious practices, including their right to practice polygamy and polyandry.
The group, which claimed to be representing interests of 11 crore tribals, has stated that any direction to impose the Uniform Civil Code would adversely affect their distinct customs, culture and heritage.
The NGO claimed the Adivasis (tribals) had their own personal laws and do not come in the category of Hindus as they worshiped nature instead of idols and performed burial of the dead. 
The marriage ceremonies of tribals are also different from the Hindu rituals, it submitted.
FB_IMG_1477510867128