சனி, 29 அக்டோபர், 2016

அடதேசதுரோகிகளா.?
பை முழுவதும் வெடிகுண்டுகளை நிரப்பி அலகாபாத் நீதி மன்றத்திற்குள் நுழைந்த நபர் கைது - The New Indian Express
நல்லா பாருங்க மக்களே நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் , 200க்கும் மேற்பட்ட கேமராக்கள் இதை அனைத்தையும் மீறி ஒருவன் பை முழுவதும் பயங்கர வெடிகுண்டுகளுடன் சென்றுள்ளான் அவன் வெடிமருந்து வழக்கில் கைது செய்யப்பட்டும் கூட அவனை பற்றி வெளியிடும் ஊடக தலைப்பு கைதாம் அதிலும் பல இடங்களில் மிஸ்டராம்..
மாறாக இவனுக்கு பெயரெல்லாம் தீவிரவாதி கிடையாதாம்.. தமிழ் ஊடகங்களில் இந்த செய்தி வரவே இல்லை..
காரணம் இல்லாமல் இல்லை மக்களே.. கைது செய்யப்பட்டவனின் பெயர் சந்தோஷ் குமார் அக்ராஹாரி.. அதனால் இவனுக்கு தீவிரவாதி என்ற அடைமொழி நபராக மாறிவிட்டது போலும்..
கைது செய்யப்பட்ட இவன் காவல்துறையிடம் கூறியதாக எழுதியுள்ள ஊடக வாசகங்களை தான் மெய்சிலிர்க்க வைக்கிறது.. அதில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் சென்றானாம்..
இதனால் இவனுக்கு அலஹாபாத் நீதிமன்றத்தில் வேலை கிடைக்கும் என்று நம்புகிறானாம்..
நல்ல பாருங்க மக்களே ஒரு முஸ்லீம் விசாரணைக்காக அழைத்து சென்றால் கூட பல பொய்களை பரப்பி..
வெங்காய வியாபாரியை பாகிஸ்தான் உளவாளியாகவும், டுவிட்டரை வைத்து ஐ எஸ் தீவிராவதியாகவும் வாந்தி எடுக்கும் ஊடகங்களில் கையையும் களவுமாக வெடிகுண்டு பிடிக்கப்பட்டு கூட அதுவும் இந்தியாவின் அதிக பாதுகாப்புள்ள நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டும் கூட அவனை தீவிரவாதி என்று அழைக்கவும் மனமில்லை.. இந்த செய்தியை வெளியிடவும் மனமில்லை..
இது தான் விபட்சார ஊடகங்களில் நடுநிலை சொம்பு போலும்.. கார்ர்ர்ர் தூ..
பதிவு Nsa Khadir