நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி முறைக்கு அரசு ஒப்புதல் அளிக்கிறது. உணவு பொருட்கள் விலை உயர்கிறது. மற்றவை விலை குறைகிறது.
கோழி இறைச்சி, சமையல் எண்ணெய், கிராம்பு, ரீஃபைன்டு ஆயில், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் , மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட சமையல் இடுபொருட்கள், மஞ்சள், ஜீரகம், தனியா, கருப்பு மிளகு, எண்ணெய் வித்துக்கள், கியாஸ் ஸ்டவ், கியாஸ் பர்னர், கொசுவிரட்டி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள்
டிவி, ஏர் கண்டிஷனர்கள், ரெஃப்ரிஜிரேட்டர்கள், சமையல் சாதனங்கள், மின்விசிறி, வாஷிங் மெஷின், இன்வர்ட்டர், வாசனை திரவியங்கள், சோப்பு, ஷாம்பு, ஹேர் ஆயில், ஷேவிங் கிரீம், முகப்பவுடர்,