சனி, 29 அக்டோபர், 2016

குற்ற வகைகள் :



..
1.தனி நபருக்கு எதிரான குற்றம் .
2.வன்முறை தொடர்பான குற்றம்.
3.பாலியல் வன்முறை தொடர்பான குற்றம்
4.சொத்து தொடர்பான குற்றம்.
5.மோசடி மற்றும் ஆள்மாராட்டம்.
6.துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மூலமாக தாக்குதல்.
7.மத்திய அல்லது மாநில அரசுக்கு எதிரான குற்றம் / அரசியல் குற்றங்கள்.
8.தீங்கு விளைவிக்கும் அல்லது ஆபத்து விளைவிக்கும் போதைப் பொருட்களை கடத்துதல்.
9.மதம் மற்றும் பொது வழிபாட்டு எதிரான குற்றம்.
10.பொது நீதி / பொது நீதி நிர்வாகத்திற்கு எதிரான குற்றம்.
11.பொது ஒழுங்குமீறல் வணிகம், நிதி சந்தைகள் போன்றவற்றில் பொது ஒழுக்கம் மற்றும் பொது கொள்கை எதிரான குற்றம்.
12.மோட்டார் வாகன குற்றங்கள்.
13.சதி, அடுத்தவரை குற்றம் செய்ய தூண்டுதல் மற்றும் குற்றம் செய்ய முயற்சி செய்தல் உள்ளிட்டவையாகும்.