செவ்வாய், 18 அக்டோபர், 2016

இந்தியாவில் 300 தனியார் சட்டம் இருக்கிறது

இந்தியாவில் 300 தனியார் சட்டம் இருக்கிறது
- முன்னால் சட்ட அமைச்சர் வீரப்பமொயிலி இதில்
கிறித்தவ மக்களுக்கு 4 சட்டம்
முஸ்லிம் மக்களுக்கு 4 சட்டம்
இவை போக 292 சட்டம் இந்து மக்களுக்கு இருக்கும் தனியார் சட்டம் இவற்றை ஒன்றும் இல்லாமல் செய்வது தான் மத்திய அரசின் திட்டம்
இப்போது சொல்லுங்கள் #பொது_சிவில்_சட்டம் யாருக்கு
எதிரானது