நீங்கள் படத்தில் பார்கும் பேராயர் அமெரிக்காவின் வாஷிங்டென் நகரை சார்ந்தவர் ஆவர் கடந்த செப்டம்பர் 10 ஆம் நாள் அமெரிக்க முஸ்லிம்கள் ஏர்பாடு செய்திருந்த நிகழ்ட்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கிருஸ்துவமும் இஸ்லாமும் அடிப்படையில் பல ஒற்றுமைகளை கொண்ட மதங்கள் என்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் உண்மை தூதர் தான் என்றும் பகிரங்கமாக பிரகடனம் செய்தார்

