சனி, 15 அக்டோபர், 2016

இந்திய மக்களே இதை தெரிந்து கொள்வோம்....



1) "இந்திரா காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி
2) "ராஜிவ் காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி
3) தீவிரவாதி "ஆசாராம் பாபு" வின் வழக்கறிஞர் யார் - BJP பாராளுமன்ற உறுப்பினர்(MP) சுப்பிரமணிய சுவாமி
4) போபால் விசவாயு மூலம் 10,000 இந்தியர்களை கொலை செய்த"வாரன் ஆன்டர்சனின்" வழக்கறிஞர் யார் - BJPயின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
5) ஊழல் பெருச்சாலி "லலித் மோடி"யின் வழக்கறிஞர் யார் - BJP மாநில முதல்வர் "வசுந்தரா ராஜி"யின் கணவனும், மகளும்
6) "வொடபோன்" வரி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி
7) தீவிரவாதியாக சித்தரிக்கமப்பட்ட "அப்சல் குரு" விற்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி ... (நிரபராதியான அப்சல் குரு தூக்கில் போடபட்டதுக்கு அவரது வழக்கறிஞரும் துணையாக இருந்திருக்கிறார்)..
8) குஜராத் 500கோடி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி
9) கடத்தல் மன்னன் "அலேமோ" வின் வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி
10) "சஹாரா ஸ்கேன்" ஊழல் குற்றவாளி "சுப்ராத் ராய்" வழக்கறிஞர் யார் - BJP அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
இந்தியாவின் முக்கிய வழக்குகளில் "பணத்துக்காக" குற்றவாளிகளை ஆதரித்து ஆஜரான இவர்கள் தான் நமக்கு "தேச பற்று" குறித்து பாடம் நடத்துகிறார்கள்..