தலித் மக்களை உங்களுக்கு நீதி உங்கள் கை தன் உளது நீங்கள் ஆயுதம் எடுக்காமல் இந்தியா வில் உங்களுக்கு நீதி இல்லை. . . .
நிர்பயாவிற்க்கும், சுவாதிக்கும் கொந்தளித்தவர்கள் நந்தினியை கண்டுகொள்ளாதது ஏன்?
நந்தினியை குதறிய காவி ஹிந்துத்துவா தீவிரவாதி இந்து முன்னணி மணிகண்டன்
மாதர் சங்கம் எல்லாம் தலித்துகளுக்கு கிடையாதா? கோர்ட் தானே முன் வந்து சுவாதி கொலை எடுத்து கொண்டதே இந்த ஏழை நத்தினிக்கு அதுவெல்லாம் கிடையாதா?
உயிர் எல்லாம் ஒன்றுதானே நண்பர்களே!
நந்தினிக்கு நீதி வேண்டும் !
உயிர் எல்லாம் ஒன்றுதானே நண்பர்களே!
நந்தினிக்கு நீதி வேண்டும் !